PENALTY03-02

BAHRIYA S.C(WIN)

NOKIA S.C(LOSS)

News
Loading...

TODAY IS WIN LUCKY 01-00 ALJINNAH IS LOSS 2018.04.04



மாஸா அல்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ரசீகர் மற்றும் லக்கி நலன் விரும்பி அனைவருக்கும் முதற் கனம் மிக்க நன்றி இன்று நடைபெற்ற TOP கிண்ணத்தின் இரண்டாவது அரையிருதிப்போட்டியில் லக்கி (பஹ்ரியா) விளையாட்டுக் கழகத்திற்கும் மற்றும் அல்ஐின்னாh விளையாட்டுக் கழக்த்திறகும் இடையில் நடைபெற்றது இந்த போட்டியில் முதல் சுற்றில் லக்கி வீரர் முபா அவர்களினால் கோல் ஒன்று பெறப்பட்டது. பின்னர் இரண்டாம் பகுதியில் எந்த அணியும் கோலும் பெறாத நிலையில் 1-0 என்ற கோல் கணக்கில் லக்கி அணி வெற்றி பெற்று #இருதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது இன்ஸா அல்லாஹ் எதிர் வரும் வெள்ளிக்கிழமை இருதிப்போட்டி நடைபெரும் என்பதையும் அரியத்தந்துள்ளானர் Mutur Ťöp Mĕdia.....







Share on Google Plus

About lucky

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள் :