PENALTY03-02

BAHRIYA S.C(WIN)

NOKIA S.C(LOSS)

News
Loading...

Final Lucky Vs Nokia 2018.04.06 Friday

எமது இனிய நண்பர்களே மற்றும் ரசிர்களே மற்றும் லக்க ி விளையாட்டுக் கழக உரிப்பினர்களே அஸ்ஸலாமு அலைக்கும்  வ.வ உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம்தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உதைப்பந்தாட்ட தொடர்.  அந்த தொடரில் எமது கழகமும் பங்குபெற்றி தொடர் வெற்றி கண்டு   தற்போது இரறுதிக் போட்டியில் உள்வாங்கப்பட்டுள்ளது . இந்த போட்டியில எமது லக்கி (பஹ்ரியா) விளையாட்டுக் கழகமும் மற்றும் Nokia விளையாட்டுக் கழகமும் இறுதித் தொடரில் சங்கமிக்கயுள்ளது .இந்த இறுதி போட்டியில் எமது கழகம் வெற்றி பெற வேண்டும் என முதலாவது துஆ செய்யுமாறும் அத்துடன் எமது கழகத்திற்கே தனித்துவமான ரசிகப் பெரும் மக்கலும் இருக்கின்றனர் அவர்கள் ஒத்துளைப்பும் அலேசனைகளையும் வழங்க  வேண்டும். அத்துடன் இறுதிப் போட்டிக்கு அனைவரும் தவராது களந்த கொள்ளுமாறு எமது நிருவாகம் சார்பாக  கேட்டுக் கொள்கின்றோம்
Share on Google Plus

About lucky

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள் :