PENALTY03-02

BAHRIYA S.C(WIN)

NOKIA S.C(LOSS)

News
Loading...

champion LUCKY SPORTS CLUB TO DAY 2018 TOP CUP 2018.04.06 FRIDAY

அல்ஹம்துலில்லாஹ எல்லா புகழும் அல்லாவுக்கே முதலில் மன்னிப்பு கொட்டுக் கொள்கிறோன் தவகவள் தமதமகியத்திற்கு.
இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் எமது லக்கி (பஹ்ரியா) விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றுள்ளது நாம் எதிர் பார்த்து போல எமது கறையோரத்திற்கேன அடையாளம் பதிததுள்ளது இந்த போட்டி ஒத்துளைப்பு வலங்கி நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் மிக்க நன்றி இந்த சந்தர்ப்பத்தில் மற்றும் எமக்கு ஆதரவு அளித்த சக கழகங்கலுக்கும் இக் கணம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் இனி வருகின்ற போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி மேலும் மேலும் வெற்றி பெறுவதற்கு அல்லாஹ் உதவி செய்வானாக.
நன்றிக்குவிர்கள் மத்தியஸ்தர் குலாம்
மற்றும் Mutur Ťöp Mĕdia மற்றம் மூதூர் மக்கள் அனைவருக்கும் நன்றி.....
Share on Google Plus

About lucky

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள் :