அஸ்ஸலாமு அலைக்கும் கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் Top media பெருமையுடன் வளங்கும் TOP கிண்ணம் தொடரில் எமது லக்கி (பஹ்ரியா) விளையாட்டுக் கழகமும் விளையாடி வருகின்றது அந்த வகையில் எமது கழகம் முதலாம் இரண்டாம் தொடரில் வெற்றி பெற்று தற்போது அரையிருதிக்கு தகுதி பெற்று இருந்தது அந்த வகையில் நாளை எமது லக்கி (பஹ்ரியா) விளையாட்டுக் கழகமும் மற்றும் அலிஐின்னா விளையாட்டுக் கழகத்திற்கும் அரையிருதிப்போட்டி நடைபெறயுள்ளது
இந்த போட்டியில் வெற்றிபெற்று இறுதிப்பேட்டிக்கு தகுதி பெற அல்லாஹ் உதவி புரிவானாக ஆமீன்.
அத்துடன் இந்த போட்டியை தவராது கலந்து கொள்ளுமாறு Lucky Media Club சார்பாக வினயமாக வேண்டிக் கொள்கிறோம்.
இந்த போட்டியில் வெற்றிபெற்று இறுதிப்பேட்டிக்கு தகுதி பெற அல்லாஹ் உதவி புரிவானாக ஆமீன்.
அத்துடன் இந்த போட்டியை தவராது கலந்து கொள்ளுமாறு Lucky Media Club சார்பாக வினயமாக வேண்டிக் கொள்கிறோம்.
0 கருத்துகள் :
Post a Comment