PENALTY03-02

BAHRIYA S.C(WIN)

NOKIA S.C(LOSS)

News
Loading...

ஹிறோ அணியை வெற்றி கொண்டது லக்கி விளையாட்டுக் கழகம்....

அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஸா அல்லாஹ் உதைப்பாந்தாட்ட வரலாறில் முதன் முறையா இன்று 2017.05.21 (ஞாயிற்றுக் கிழமை) மூதூர் உதைப்பந்தாட்ட லீக் அனுசரனையில் நடைபெற்றுவரும் A.J.R (Abdullah, Umar Jawath, Riyas Abdeen) கிண்ணத்தின்
முதல் போட்டியில் றேன்ஜஸ் அணியை வெற்றி கொண்டு காலிருதியில் யுனைட்டட் அணியை வெற்றி பெற்று அரையிருதிக்கு தகுதி பெற்றிருந்தது அந்த வகையில் இன்ஸா அல்லாஹ் இன்று லக்கி விளையாட்டுக் கழகத்திற்கும் ஹிறோ விளையாட்டுக் கழகத்திற்கும் நடைபெற்ற அரையிருதி போட்டியில் லக்கி விளையாட்டுக் கழகம் 03க்கு 01 என்ற கோல் கணக்கில்
வெற்றி பெற்றுள்ளது மாஸா அல்லாஹ் அல்லாஹ்வின் உதவியுடன் பெற்றி பெற்று இருதி போட்டிக்கு தகுதி பெறறுள்ளது






































































































Share on Google Plus

About lucky

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள் :