PENALTY03-02

BAHRIYA S.C(WIN)

NOKIA S.C(LOSS)

News
Loading...

A.J.R கிண்ணத்தின் இருதிப்போட்டி இன்று மிக விமர்சையாக நடைபெற்றது அந்த வகையில் இருதிப்போட்டியில் லக்கி விளையாட்டுக் கழகம் மற்றும் கைரியா விளையாட்டுக் கழகத்திற்கும் இருதிபோட்டி நடைபெற்றிருந்தது

அஸ்ஸலாமு அலைக்கும் சம காலமா நாடாத்தப்பட்டு வரும் A.J.R கிண்ணத்தின் இருதிப்போட்டி இன்று மிக விமர்சையாக நடைபெற்றது அந்த வகையில் இருதிப்போட்டியில் லக்கி விளையாட்டுக் கழகம் மற்றும் கைரியா விளையாட்டுக் கழகத்திற்கும் இருதிபோட்டி நடைபெற்றிருந்தது இந்த போட்டில் கைரியா விளையாட்டுக் கழகம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கொண்டது இருந்தாலும் எங்களது விளையாட்டுக் கழகம் ஆரம்பித்து 12 வருடத்திற்கு பிறகு முதன் முறையா இருதிப்போட்டிக்கு தகுதி பெற்றது எங்கள் கழகத்திற்கும் மற்றும் எமது ஊருக்கும் பெருமைதான் வெற்றியே தோல்வியே வீரனுக்கு அழகு என்ற வகையில் இனி வரும் காலங்களில் சிறப்பாக விளையாடுவோம் என்று முயற்சி செய்வோம்
அத்துடன் இருதிபோட்டி வரை விளையாடிய வீரர்கலுக்கும் மற்றும் ரசிகர்கலுக்கும் இந்த நள்ள சந்தர்ப்பத்தில் நன்றியை தொரிவித்து கொள்கின்றோம் எமது கழகத்தின் சார்பாக...
.







































































































Share on Google Plus

About lucky

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள் :