PENALTY03-02

BAHRIYA S.C(WIN)

NOKIA S.C(LOSS)

News
Loading...

லக்கி விளையாட்டுக் கழகத்திற்கும் ஹிறோ விளையாட்டுக் கழகத்திற்கும் அரையிருதி போட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஸா அல்லாஹ் எதிர் வரும் 2017.05.21 நாளை (ஞாயிற்றுக் கிழமை) மூதூர் உதைப்பந்தாட்ட லீக் அனுசரனையில் நடைபெற்றுவரும் A.J.R (Abdullah, Umar Jawath, Riyas Abdeen) கிண்ணத்தின்
முதல் போட்டியில் றேன்ஜஸ் அணியை வெற்றி கொண்டு காலிருதியில் யுனைட்டட் அணியை வெற்றி பெற்று அரையிருதிக்கு தகுதி பெற்றிருந்தது அந்த வகையில் இன்ஸா அல்லாஹ் நாளை லக்கி விளையாட்டுக் கழகத்திற்கும் ஹிறோ விளையாட்டுக் கழகத்திற்கும் அரையிருதி போட்டி நடைபெற உள்ளது இன்ஸா அல்லாஹ் அல்லாஹ்வின் உதவியுடன் வெற்றி பெற்று இருதி போட்டிக்கு தகுதி பெற உதவி செய்வானாக....



Share on Google Plus

About lucky

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள் :