PENALTY03-02

BAHRIYA S.C(WIN)

NOKIA S.C(LOSS)

News
Loading...

மாபெரும் சிரமதானப் பணி இன்று 2018.05.12



மாபெரும் சிரமதானப் பணி இன்று 2018.05.12
===============================================
மூதூர் பிரதேச சபை தவிசாளர் #Abdul Aroos மற்றும் கெளரவ உறுப்பினர்களின் கெளரவ #வஹ்ஜீத் #நஸிர் #ஜெஸிம்கெளரவ முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கெளரவ ஜே எம் #லாஹீர் ஏற்பாட்டில் பஹ்ரியா நகர் சிறுவர் பூங்கா மற்றும் மைதானம் சிறமதானப் பணியில் #பாயும் மீன்கள் விளையாட்டுக் கழகம் மற்றும் #பஹ்ரியா விளையாட்டுக் கழகமும் #ஈராக் விளையாட்டு கழகம் பிரதேச சபை ஊழியர்களும் மற்றும் நலன் விரும்பிகலும் கலநத்து கொண்டனர் கலந்து கொண்ட அனைவருக்கும் லக்கி விளையாட்டுக் கழகம் சார்பாக நன்றிகள்
இந்த சிறமதானப் பணியை எற்பாடு செய்த மூதூர் பிரதேச சபைக்கும் தவிசாளர் #அறுஸ் அவர்கலுக்கும் மற்றும் இந்த சிறமதானப் பணியில் இறுதிவரைக்கும் நடாத்தி முடித்த #வஹ்ஜீத் ஆசிரியருக்கும்
இந்த சந்தர்ப்பத்தில் நன்றியை தொரிவித்துக் கொள்கிறோம் பஹ்ரியா விளையாட்டுக் கழகம் சார்பாக


















































Add caption








Share on Google Plus

About lucky

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள் :