PENALTY03-02

BAHRIYA S.C(WIN)

NOKIA S.C(LOSS)

News
Loading...

LUCKY VS VICTORY AL SAFA tournament 2018.04.10 TUESDAY...

அஸ்ஸலாமு அலைக்கும் வ.வ
எமது இனிய நண்பர்களே மற்றும் ரசிகப் பெருமக்களே மற்றும் லக்கி (பஹ்ரியா) விளையாட்டுக் கழக உருப்பினர்களே அனைவருக்கும் முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.நடந்து முடிந்த உதைப்பந்தாட்ட தொடரில் அனைவரின் ஒத்துழைப்பில் இருதிப்போட்டியில் வெற்றி கண்டோம் அதற்காக மிக்க மிக்க நன்றி.
அதனைத் தொடர்து அடுத்த தொடர் போட்டி மீண்டும் நடைபெற்று வருகின்றது இனஸா அல்லாஹ் அந்த தொடரில் 3வது போட்டி லக்கி (பஹ்ரியா) விளையாட்டுக் கழகம் மற்றும் விக்டோி விளையாட்டுக் கழகத்திற்கிடையில் நடைபெற உள்ளது இந்த போட்டியில் வெற்றி பெற உங்கள் துஆ மற்றும் ஆதரவு அளிக்குமாறு எமது கழகம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்...
அனைவரும் இந்த போட்டியை தவராது களந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்...
Share on Google Plus

About lucky

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள் :