PENALTY03-02

BAHRIYA S.C(WIN)

NOKIA S.C(LOSS)

News
Loading...

LUCKY S.C VS HAIRIYA S.C 2018.03.29

அஸ்ஸலாமு அலைக்கும் லக்கி வியைாட்டு கழக நண்பர்களே மற்றும் ரசிகர்களே தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் Top கிண்ணத்தின் முதலவது போட்டியில் எமது கழகம் வெற்றி பெற்றிறுந்தது அந்த வகை 
நாளை லக்கி (பஹ்றியா) விளையாட்டுக் கழகம் மற்றும் கைரியா விளையாட்டுக் கழகத்திற்கும் quarter final நடைபெறயுள்ளது ஏனவே இந்த போட்டியில் தவராது களந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதோடு உங்கள் ஆதரவையும் துஆவையும் வழங்குமாறு கேட்டு கொள்கிறோம் லக்கி விளையாட்டுக் கழகம் சார்பாக.... 
யா அல்லாஹ் இந்த போட்டியில் வெற்றி பெற்று அரையிருதிக்கு செல்ல உதவி செய்வாயாக.............
Share on Google Plus

About lucky

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள் :