PENALTY03-02

BAHRIYA S.C(WIN)

NOKIA S.C(LOSS)

News
Loading...

LUCKY SPORTS CLUB VS IRAQ SPORTS CLUB 2017/10/22


மூதூர் உதைப்பந்தாட்ட லீக் அனுசரனையில் நடைபெற்றுவரும் P.T.M. CHALLENGE TROPHY -2017 கிண்ணத்தின் நாளை (22/10/2017) அன்று லக்கி விளையாட்டுக் கழகம் மற்றும் ஈராக் விளையாட்டுக் கழகத்திற்கும் அரையிருதிப் போட்டி நடைபெற காத்திருக்கின்றது.
மேலும் இந்த போட்டி மிகவும் சுவாரசியமாக அமையும் மேலும் இந்த போட்டியை கன்டுகளிக்க அனைவரையும் அன்போடு அழைக்கிறோம் மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு ரசகர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆதரவும் துஆவும் தந்து உதவும்மாறு கேட்டுக் கொள்கிறோம் லக்கி விளையாட்டு Media குழு சார்பாக........
Share on Google Plus

About lucky

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள் :