P.T.M.CHALLENGE CUP 2017
இன்றைய போட்டி லக்கி விளையாட்டுக் கழகத்திற்கும் றிலைன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் நடைபெற்றது அந்த வகையில் இரண்டு பாதிியிலும் எந்த அணியும் கோல் பொடாத நிளையில் நடுவர் போட்டியை முடிவுக்கு கொண்டு வன்தார்.பின்னர் penalty shootout முறை 4தடவை நடந்தது அதிலும் சமநிலைக்கு வந்த இன்ஸா அல்லாஹ் இந்த போட்டியின் இருதி தீர்ப்பு நாளை அரிவிக்கப்படும் என்று நடுவர் போட்டியை முடித்தார் நாளை போட்டி எமக்கு சதகமாக அமைய எல்லாம் வள்ள இறைவன் உதவி செய்வானாக.....
0 கருத்துகள் :
Post a Comment