மாஸா அல்லாஹ்வின் உதவியுடன் மூதுார் கிண்ணத்தின் இன்று நடைபெற்ற போட்டி லக்கி விளையாட்டுக் கழகத்திற்கும் வவுனியா யாங்ஸ்டட் விளையாட்டுக் கழகத்திற்கும் நடை பெற்றது மூதுார் மக்களின் சார்பாகவும் இந்த போட்டி நடைபெற்றது முதல் சுற்றில் வவுனியா யாங்ஸ்டட் விளையாட்டுக் கழகத்தின் சார்பாக 1கேல் பெறப்பட்டது அடுத்த சுற்றில் போட்டியின் கடைசி நிமிடத்தில் மத்தியஸ்தரால் ஒரு penalty ஒன்று கிடைக்கப்பெற்றது இந்த penalty தர மறுத்த வவுனியா யாங்ஸ்டட் விளையாட்டுக் கழகம் மைதானத்தை விட்டு வெளியேரியது இருதியில் மத்தியஸ்தா போட்டியை நிறைவுக்கு கொண்டு வந்தார்
போட்டியில் கடைசிவரை அதாரவு தந்த மூதுார் மக்கலுக்கும் மற்றும் ரசிகர்கலுக்கும் லக்கி வியைாட்டு கழக சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கின்றோன....
குறிப்பு - வெற்றியே தோல்வியே போட்டியில் கடைசிவரை விளையாடி இருக்க வேண்டும்
0 கருத்துகள் :
Post a Comment