இன்ஸா அல்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் காள்ளிருதியை வெற்றி கொண்ட லக்கி விளையாட்டுக் கழகம் அரையிருதிக்கு தகுதி பெற்று இருந்தது அந்த வகையில் இன்ஸா அல்லாஹ் இன்று அதாவது 2017.04.22ஆம் திகதி அரையிருதிப்போட்டி நடைபெற கத்திருக்கின்றது இந்த அரையிருதி போட்டியில் லக்கி விளையாட்டுக் கழகமும் கிண்ணியா பயினியர் விளையாட்டுக் கழகத்திற்கும் போட்டி நடைபெற காத்திருக்கின்றது
இந்த மூதுார் கிண்ணத்தின் வடக்கு மற்றும் கிழக்கு இருமாகாணங்களையும் இனைத்து இந்த தொடர் நடைபெற்று வருவது குறிப்பிடி தக்கது அந்த வகையில் மூதுாரில் இருந்து 4 அணிகள் கலந்து கொண்டது அந்த 4 அணிகளில் 3 அணி போட்டியிலிருந்து வெளியேரிவிட்டது மிதாமாக லக்கி விளையாட்டுக் மத்திரம் அரையிருதிக்கு தகுதி பெற்றுள்ளது இந் போட்டி லக்கி விரர்கள் மட்டும் இருந்தால் போதாது எமது மூதுார் மக்களின் முழு அதரவு வேண்டும்
அத்துடன் இந்த போட்டியில் வெற்றி பெற்று நமது மண்ணுக்கு பெருமை செர்போம்.....
”இது எமது MATCH அல்ல எமது மண்ணின் பெருமை ”
"This is not our match, nor the glory of our soil"
0 கருத்துகள் :
Post a Comment